சமீபத்தில் மகாராஷ்ட்ரம், ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைவிடாமல் பெய்த மழையால், வெங்காயம் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதன்காரணமாக, வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் சூழல் உருவானது. இந்நிலையில், விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசின் தொகுப்பில் உள்ள 56 ஆயிரம் டன் வெங்காயத்தில் 16 ஆயிரம் டன்னை விற்பனைக்கு விடுவிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வெங்காயங்கள், மத்திய அரசின் ‘நாபெட்’ என்ற கூட்டுறவு அங்காடிகள் மூலம் அனுப்பப்படும். இந்த வெங்காயம், கிலோ ஒன்றுக்கு […]
போடி அருகே சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைந்து உள்ளது… தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துபட்டி, இராசிங்காபுரம், சங்கராபுரம், அம்மாபட்டி போன்ற கிராமங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் எப்பவும் டாப் தான்.ஆனால் தற்போது விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். அந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடரும் வறட்சி கூடுதல் செலவு இவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் […]
கடந்த மாதத்தை விட இந்த மாதம் காய்கறிகளின் விலை பாதிக்குமேல் சரிந்து காணபடுகிறது. இதற்க்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் லாரிகளும் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.120 ஆக உயர்ந்து இருந்த சின்ன வெங்காயம் தற்போது 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்க்கபடுகிறது. கேரட் மற்றும் பீன்ஸ் ஆகியவை ரூ.15 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் தக்காளி ரூ.8 ஆகவும் விற்பனையாகிறது. […]