சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. இதனால், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு நேற்று தீவிரமாக மேற்கொண்டது. இதனால், சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து தெற்கு ஆந்திராவை நோக்கி தாழ்வு மண்டலம் நகர்ந்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படிப்படியாக நேற்று காலை […]