Tag: Lovlina

ஒலிம்பிக் குத்துச்சண்டை :இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் பெற்று கொடுத்த லவ்லினா…!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில்,64-69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா,சீன தைபேயின் சின்-சென் நியென்னை கடந்த ஜூலை 30 ஆம் தேதி எதிர்கொண்டார். இப்போட்டியில்,சீன வீராங்கனையை 4-1 என்ற கணக்கில் லவ்லினா தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா,துருக்கி வீராங்கனை புஷானேஸ் கர்மெனஸியை […]

Lovlina 3 Min Read
Default Image

டோக்கியோ ஒலிம்பிக்:பதக்கத்தை உறுதிசெய்தார் லவ்லினா…!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவின் லவ்லினா பதக்கத்தை உறுதி செய்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில்,64-69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா,சீன தைபேயின் சின்-சென் நியென்னை எதிர்கொண்டார். இப்போட்டியில்,சீன வீராங்கனையை 4-1 என்ற கணக்கில் லவ்லினா தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.இதனால்,ஏதேனும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். CREATES HISTORY ????@LovlinaBorgohai […]

boxing 2 Min Read
Default Image

#Breaking:ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்தியாவின் லவ்லினா வெற்றி -மற்றொரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு..!..!

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெற்றி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன்,ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஷை எதிர்கொண்டார். முன்னிலை: ஆட்டத்தின் தொடக்கம் முதலே லவ்லினா தனது திறமையை வெளிப்படுத்தி,முதல் பாதியில்  10 – 9  என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.இதனையடுத்து, இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை லவ்லினா,மீண்டும் 10 – 9  என்ற கணக்கில் முன்னிலை […]

Lovlina 4 Min Read
Default Image