காதலர்கள் தினம் என்றாலே வண்ணமயமான எண்ணங்கள் தான். காதலை போலவே காதலர் தினமும் பல வித அர்த்தங்களை நமக்கு தருகின்றன. காதலர் தினத்தில் காதல் செய்யும் இருமனமும் நிச்சயம் துள்ளலுடன் இருக்கும். என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்கிற எண்ணம் காதலர்களுக்கு காதலில் மிதக்கும் போது தோன்றுவதில்லை. இப்படி காதல் செய்யும் காதலர்களுக்கு மிக சிறந்த தினமாக இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்களை கவரும் படி செய்தால் காதல் இன்னும் வலு பெறும். […]
காதல் என்றாலே அதற்கு ஒரு தனித்துவம் எப்போதுமே இருக்கும். காதலுக்கு பலர் இன்றும் என்றும் இந்த பூமியில் சிறந்த எடுத்து காட்டாக உள்ளனர். லைலா-மஜுனு, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதி இப்படி உதாரணத்திற்கு பல காதல்களை சொல்லி கொள்ளலாம். காதலை போற்ற கூடிய தினமாக “காதலர் தினம்” உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்று இந்த காதலர் தினத்திற்கே வெட்டு வந்துள்ளதாம். இங்கு ஒரு நாட்டில் காதலர்கள் தினத்தை சகோதரிகள் தினமாக கொண்டாட வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளதாம். […]