4வது நாளின் ‘லவ்வர்’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

Lover Box Office

லவ்வர் மற்றும் லால் சலாம் திரைப்படமும் பிப்ரவரி 9 அன்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு பாக்ஸ் ஆபிஸில் மோதியது. இதில், ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருந்தாலும், லவ்வர் திரைப்படத்துக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கிய ‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி மற்றும் கண்ணா ரவி … Read more

Lover Review: காதலில் வென்றாரா மணிகண்டன்.? “லவ்வர்” விமர்சனம் இதோ!

Lover Review

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ள “லவ்வர்” திரைப்படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவர் படத்தையும் தயாரிக்கின்றன. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய , எடிட்டராக பரத் விக்ரமன் பணி புரிந்துள்ளார். … Read more

கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான்! ‘லவ்வர்’ படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!

Lover

ஜெய்பீம் பட பிரபலம் மணிகண்டன் அடுத்ததாக லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில்  ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். … Read more

மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!

Udhayanidhi Stalin about lover movie

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு பாராட்டாமல் இருந்தது இல்லை என்றே கூறலாம். பெரிதும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே அவர் பார்த்துவிட்டு பாராட்டும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியும் வருகிறது. அந்த வகையில், கடைசியாக அவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக தனுஷ் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தை பார்த்துவிட்டு அவருக்கு … Read more

மணிகண்டனுக்கு அடுத்த ஹிட் ரெடி! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!

lover movie review

ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட்நைட்’ திரைப்படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் அடுத்ததாக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, … Read more