லவ்வர் மற்றும் லால் சலாம் திரைப்படமும் பிப்ரவரி 9 அன்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு பாக்ஸ் ஆபிஸில் மோதியது. இதில், ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருந்தாலும், லவ்வர் திரைப்படத்துக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கிய ‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி மற்றும் கண்ணா ரவி […]
ஜெய்பீம் பட பிரபலம் மணிகண்டன் குட் நைட் திரைப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கிய ‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். மணிகண்டனின் முந்தைய வெற்றிப் படமான குட் நைட் படத்தை ஆதரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து […]