அசாமில் உயிரிழந்த காதலிக்கு தாலி கட்டிய காதலனின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிடுப்பன் என்ற இளைஞரும் பிரார்த்தனா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிராத்தனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிராத்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]
ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை வயது குறைவு காரணமாக பெற்றோர்கள் பிரித்து வைக்கவே மீண்டும் பெற்றோர்களை விட்டு வருமாறு காதலியை வற்புறுத்தப்பட்டும், அவர் வராததால் காதலனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம் கங்காதநல்லூர் பகுதியில் வசித்து வரக்கூடிய காயத்ரி என்பவர் டில்லிபாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் வயது குறைவாக இருந்துள்ளது. டெல்லி பாபுவுக்கு இருபத்தி ஒரு வயது கூட ஆகவில்லை. இந்நிலையில் இருவரையும் […]