பிரெஞ்சு பேரரசன் நெப்போலியன் அவரது காதலி ஜோசபைனுக்கு எழுதியது காதல் கடிதம் குறித்து இந்த காதலர் தினத்தில் நாம் பார்க்கலாம்… ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தின் பல்வேறு நாடுகளின் கொண்டாட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம் . உன்னை விட்டு பிரிந்த பின்னர் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் நான். உன்னோடு அருகில் இருப்பது தான் எத்தனை சந்தோசமானது ? ஓயாமல் உன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து […]