அப்பாவை போன்றே மகளும் உள்ளார்! ஸ்ருதிஹாசனின் புத்திசாலித்தனத்தை பாராட்டிய ரசிகர்கள்!

நடிகை ஸ்ருதிஹாசன், உலகநாயகன் கமலஹாசனின் மகளாவார். இவர் லண்டனை சேர்ந்த நாடக கலைஞரான மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரின் காதலுக்கும் இடையில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, ட்வீட்டரில் ஸ்ருதிஹாசனின் ரசிகர்கள் அவரிடம், உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கூறுங்கள். உங்களின் திருமணத்திற்கு கண்டிப்பாக எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நாங்கள் கண்டிப்பாக வருவோம் என்றும் கூறியுள்ளார். ஸ்ருதிஹாசன் இதற்க்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, அதற்க்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க … Read more

“இன்னையோட குடி நோ ” சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு !

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக  தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்று முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் இவரது படங்களில் குடித்து விட்டு பெண்களை கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இது போன்ற காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களுக்கு முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு சமூக பொறுப்பு கூடியுள்ளது. இனி குடிக்கும் காட்சிகளோ பெண்களை கிண்டலடிக்கும் காட்சிகளோ இருக்காது. … Read more