நிவின் பாலி மற்றும் நயன்தாரா நடித்த லவ் ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பில் சிரித்து கேஷுவலாக படக்குழுவினருடன் பேசும் நயன்தாராவின் வீடியோ தீயாய் பரவி வருகிறது. கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இந்த ஜோடியின் வீட்டிற்குள் இருந்து சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். தற்போது நயன்தாரா ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் […]