லவ் டுடே படத்தில் நடித்த நிகிதா, ரெவி, மாமாகுட்டி போன்ற அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றே கூறலாம். படம் வெளியாகி பல நாட்கள் கடந்தும் இன்னும் வெற்றிகரமாக சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தமிழில் இதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “லவ் டூடே”. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இந்த நிலையில், லவ் டூடே என்ற அதே தலைப்பில் தற்போது ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த படத்தை ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த […]