ஹீரோயினாக நடிக்கும் படத்தில் நடன இயக்குநராகவும் சாய்பல்லவி மாறவுள்ளார். தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சாய்பல்லவி தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார். மேலும் நானியுடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமில்லாமல் சிறப்பாக நடனமாடுபவரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. கோலிவுட்டில் சிறப்பாக வளைவு நெளிவுடன் வேகமாக நடனமாடும் நடிகைகளில் முதலிடம் சாய்பல்லவிக்கு தான். சமீபத்தில் […]