அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில், நடிகை நயன்தாரா நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. இதனையடுத்து எதிற்மறையான விமர்சனத்திற்கு தள்ளப்பட்டது. படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் பஜ்ரங்தள் அமைப்பு நயன்தாரா மீது, […]
நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு பலர் நெகடிவ் விமர்சனங்களை கூறினர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் பஜ்ரங்தள் அமைப்பு […]
உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். எதுவுமில்லை என்றால் குறைந்தபட்சத்தில் காய்கறிகளை வெட்டும் கத்திளையாவது கூர்மையாக வைத்திருங்கள். – பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர். மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதி எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் அண்மையில் லவ் ஜிஹாத் பற்றி தனது பதிவை இட்டுள்ளார். அதில், அவர்களுக்கு லவ் ஜிஹாத் எனும் பாரம்பரியம் இருக்கிறது. அவர்கள் அதனை நேசிக்கிறார்கள். நாமும் இந்து கடவுளை நேசிக்கிறோம். ஒரு சன்யாசி துறவி தனது கடவுளை நேசிக்கிறார். எனவும் […]
லவ் ஜிகாத்-க்கு தடை சட்டம் மகாராஷ்டிராவில் இயற்றப்படும். – மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். லவ் ஜிகாத் எனப்படுவது இஸ்லாமிய சமூக ஆணையோ, பெண்ணையோ இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்கையில் இஸ்லாமிய மதம் மாறி தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது தான் லவ் ஜிகாத் எனப்படும் முறையாகும். இது குறித்து பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத மாற்றங்கள் என்பது எதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்று தான் […]
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பிப்ரவரி 28 ம் தேதி குஜராத்தில் நடக்க இருக்கும் நகராட்சிகள், தாலுகா மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு க்கான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 1 முதல் தொடங்குகிறது என்றும் தனது அரசாங்கம் “லவ் ஜிஹாத்துக்கு எதிரான கடுமையான சட்டத்தை” கொண்டுவருவதாக கூறினார்.இந்து சிறுமிகளை கடத்திச் செல்வதையும், மதமாற்றம் செய்வதையும் தடுக்க “லவ் ஜிஹாத்” க்கு எதிராக இந்த சட்டம் இருக்கும் என்று கூறினார். மத்திய […]
போபால்:மத்திய பிரதேசத்தில் காவல்துறையினர் மாநிலத்தின் புதிய ‘லவ் ஜிஹாத் எதிர்ப்பு’ சட்டத்தின் கீழ் முதல் வழக்கைத் பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள பார்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் அளித்த புகாரில் 25 வயது இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மதத்திற்கு மாற வற்புறுத்தியதாகவும் அதற்கு தான் மறுத்ததால் உடல்ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட பார்வானி காவல்துறையினர் மத்திய பிரதேச மத சுதந்திர கட்டளைச் சட்டத்தின் […]
உத்திரப்பிரதேசத்தில் குசி நகரில், அந்த ஊரை சேர்ந்த முஸ்லிம் மணமகன் ஹைதர் அலி என்பவருக்கும், மணமகள் ஷபீலா என்பருக்கும் திருமண நிச்சயம் செய்தனர். திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும், நடைபெற்று வந்த , குசிநகர் போலீசாருக்கு யாரோ ஒருவர் அலைபேசி மூலம் ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றி முஸ்லிம் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி உள்ளனர். இதனையடுத்து கோபத்துடன் விரைந்து வந்த உத்திரப்பிரதேச போலீசார், மணமகளையும், மணமகனையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். உண்மை […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில சகோதரிகளின் வாழ்க்கையில் விளையாடும் கயவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் லவ் ஜிகாத்தைத் தடுப்பதற்கும் கடும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். லக்னோ ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும் என்றும் எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், மாண்பையும் குலைக்கின்ற் வகையில் செயல்படுபவர்களுக்கு இறுதி ஊர்வல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் […]
கேரளாவை சேர்ந்த மத மாற்று திருமணம் செய்த ஹாதியா – ஷபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்தது கேரள உயர் நீதிமன்றம். ரத்துக்கு ஆதாரமாக உயர்நீதிமன்றம் கூறியதுதான் பெரும் அதிர்ச்சி. அதுதான் லவ் ஜிகாத். கேரளா உயர் நீதிமன்றத்தின் இந்த அநீதி உத்தரவை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹாதியா தாக்கல் செய்த மனுவின் விசாரணை சற்று ஆறுதல் அளிக்கிறது. “சேலத்திற்கு சென்று தனது ஹோமியோபதி படிப்பை தொடர அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்”. ஒரு இந்திய குடிமகள் என்கிற முறையில் ஹாதியாவுக்கு […]