கொல்கத்தாவை சேர்ந்தவர் சுதிப் கோஷல் என்ற இளைஞரும் ,பிரித்மா பானர்ஜி என்ற இளம் பெண்ணும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். பின்னர் இருவருமே ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் வெளிப்படையாக இருவரும் தங்களது காதலை சொல்லவில்லை.இருவருக்கும் நேரில் சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஒரு கோவிலில் துர்க்கை பூஜை கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர்.அப்போது இருவரும் மனம்விட்டு பேசினார். அப்போது சுதிப் ,பிரித்மாவிடம் தனது […]