Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு ‘லவ் ப்ரைன்’ எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிச்சுவான் எனும் மாகாணத்தில் வாழ்ந்து வருபவர் தான் சியாயு எனும் கல்லூரி மாணவி. இவர் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு தனது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு கலோரியின் முதல் ஆண்டிலேயே சக மாணவர் ஒருவரை காதலித்தும் வந்துள்ளார். அந்த மாணவரும் சியாயு மீது […]