மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவை தேர்வு செய்யப்பட்டார். இவர், கடந்த சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசில் மோகன் யாதவ், கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இந்த நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். ஜகதீஷ் தேவ்டா மற்றும் ராஜேஷ் சுக்லா துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் சி.படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் […]