Eletre SUV: 1940-களில் இருந்து ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வரும் லோட்டஸ் (Lotus) எனும் பிரிட்டிஷ் நிறுவனம், அதன் புதிய கார்களை நவம்பர் 9ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவியான எலெட்ரே-வை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோலில் இயங்கும் எமிரா ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் எலக்ட்ரிக் எலெட்ரே எஸ்யூவி, ஆகிய இரண்டையும் அறிமுகப்படுத்தும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், எலெட்ரே எஸ்யூவியை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் லோட்டஸ் நிறுவனத்தின் முதல் கார் […]
புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ்கார் தயாரிப்பாளரான லோட்டஸ் (Lotus), நவம்பர் 9ம் தேதி இந்திய சந்தையில் அதன் அதிகாரப்பூர்வ நுழைவை அறிவிக்க உள்ளது. இந்தியாவில் அதன் விற்பனை மற்றும் சேவையை கையாள புதுடெல்லியில் உள்ள பிரத்யேக மோட்டார்ஸ் நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சீன வாகன நிறுவனமான ஜீலி ஆட்டோமோட்டிவ்க்குச் சொந்தமான லோட்டஸ் நிறுவனம், எந்தெந்த வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளது என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், விற்பனைக்கு வரும் முதல் இரண்டு மாடல்கள் பெட்ரோலில் […]
எச்.ராஜா போன்றவர்கள் கட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலராது என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் அவர்கள் கூறியுள்ளார். தேர்தல் செலவிற்காக கொடுக்கப்பட்ட பணத்தை மோசடி செய்ததாக பாஜகவின் மூத்த நிர்வாகி எச்.ராஜா அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த காரைக்குடி தொகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மூவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜகவின் காரைக்குடி நகர தலைவர் சந்திரன் அவர்கள் மாவட்ட தலைமைக்கு கடந்த 21-ஆம் […]
மேற்கு வங்கத்தில் இந்த முறை நிச்சயம் தாமரை தான் மலரும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜக மற்றும் பிற கட்சிகளில் இணைந்துள்ள நிலையில், பெரும் நெருக்கடியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. இந்நிலையில் பஞ்ச்போட்டா […]
போலிகளை கண்டறியவே பாஸ்போர்ட் மீது தாமரை அச்சிப்பட்டுள்ளது. தாமரை சின்னம் அச்சிடப்பட்ட பாஸ்போர்ட்கள் வழங்கப்படுவது காவிமயமாக்குதலின் மற்றொரு திட்டமா என கேள்வி. வெளிநாடுகளுக்கு செல்ல மற்றும் அடையாள ஆவணமாக இருக்கும் பாஸ்போர்ட் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் துறையினால் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடு பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் அச்சியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஸ்போர்ட்டின் இரண்டாவது பக்கத்தின் கீழே மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கையெழுத்து இடம் பெற்றிருக்கும். புதிய பாஸ்போர்ட்டுகளில் அதிகாரியின் கையெழுத்து […]
தாமரை தண்டில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள். உடல் வெப்பத்தை தணிக்கும் தாமரை தண்டு. இறைவன் கொடுத்த இயற்கை அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் நமது வாழ்வில் நன்மை பயக்குவதாக தான் உள்ளது. ஆனால் நாம் அதிகமாக செயற்கையை தான் தேடுகிறோம். என்றைக்கு நாம் இயற்கையான உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ முறைகளே மறந்தோமே அன்றிலிருந்தே நமது வாழ்வில், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை தொடங்கிவிட்டது. தாமரை தண்டு தாமரைப்பூ நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். […]