கனடாவில் ஒரே இரவில் நான்கு பேர் இணைந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 6 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை அடித்து கோடீஸ்வரர் ஆகியுள்ளனர் உலகில் உள்ள அனைவருக்குமே கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும் . அதுவும் நோகாமல் என்றால் இன்னும் சந்தோஷம் தான் . அதற்காக பலரும் லாட்டரி டிக்கெட் வாங்குகிறார்கள் . அடித்தால் அதிர்ஷடம் தான் .ஒரு சிலர் அடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டை வாங்குவார்கள் . அந்த வகையில் கனடாவில் உள்ள […]