சட்டவிரோதமாக சென்னையில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள பல இடங்களில் தங்கம் லாட்டரி என்ற பெயரில் போலந்து அரசு பரிசு தொகை தருவதாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில், சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளிவந்த […]
மேற்குவங்க மாநிலம் இந்திர நாராயண் சென் என்பவர், நாகாலாந்து மாநில லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். வெறும் 60 ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் வாங்கிய அவருக்கு, ஒரு கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது. லாட்டரி சீட்டுகளின் மீது சில பேர் பைத்தியமாக இருப்பார்கள். லாட்டரியை சில மாநிலங்களில் தடை பண்ணிருந்தாலும், சில வெளி மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது. லாட்டரியை நம்பி பல பேர் சொத்தை வித்தக் கதையும் இருக்கு, அதில் சில பேர் லாட்டரி […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி பிரபலம். இதில் பல இந்தியர்கள் டிக்கெட் வாங்கி பல கோடிகளை அள்ளியுள்ளனர். கடந்த மாதம் மான்குலூரை சேர்ந்த முகமாஸ் பயஸ் என்பவருக்கு லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு விழுந்தது. இந்நிலையில், நேற்று நடந்த லாட்டரி குழுக்களில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் எனபவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு, 28,86,62,884 கோடி ரூபாய் ஆகும். இந்த பரிசு விழுந்த நபரை […]