நடிகை மனிஷா யாதவ் தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான “வழக்கு எண் 18/9 திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் இவர் நடித்த சென்னை 600028-2 ,ஆதலால் காதல் செய்வீர் , ஜன்னல் ஓரம் மற்றும் திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தமிழில் குறைந்த திரைப்படத்தில் நடித்து இருத்தலும் மனிஷா யாதவிற்கு ஏராளமாக இளைஞர் ரசிகர்கள்உள்ளனர். இந்நிலையில் இவர் இன்னும் நீண்ட நாள்கள் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட […]