TIK TOK தடையால் 6 பில்லியன் டாலரை இழக்கும் சீனா நிறுவனம்.!
டிக்டோக் மற்றும் ஹெலோ பயன்பாடுகளின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ்க்கு 6 பில்லியன் டாலரை இழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவின் கீழ், டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் முதல்கட்டமாக டிக்டாக் செயலியை […]