அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது,லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிகாகோ நோக்கிப் பயணித்த ரயில் மோதி கவிழ்ந்த விபத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சான் ஆன்டோனியோவில் இருந்து சுமார் 100 அகதிகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது ரயில் மோதியது.இதில் கண்டெய்னர் லாரியில் இருந்தவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும்,ரயிலின் 8 பெட்டிகள் கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்களும் உயிரிழந்துள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.இதனையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Multiple […]
அமெரிக்காவில் நீர் மறுசுழற்சி மையத்தை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். தமிழக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.முதலாவதாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார்.இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் முதலமைச்சர். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள நீர் மறுசுழற்சி மையத்தை ஆய்வு செய்தார்.வீடுகளின் கழிவுநீரை சுத்தப்படுத்தி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பும் முறை பற்றி முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.