காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (09.11.2023) மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் என 25 லட்சம் வாகனங்கள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 […]
காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. 27-ஆம் தேதி நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்த நிலையில் தற்போது அந்த போராட்டம் திரும்பப் பெற்றது. சென்னை போக்குவரத்து அதிகாரிகள் உடன் நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளில் குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து ஜிபிஎஸ் வேகக்கட்டுப்பாட்டு கருவியை வாங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்புக்கும், […]