தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார். தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பின்னர் ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு […]
நாடு முழுவதும் புதிய வாகனசட்டம் அமல்படுத்தப்பட்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் லாரி ஓட்டுநர்களுக்குத்தான் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது லாரி ஓட்டுனர்களை பீதியடைய வைத்துள்ளது. இதனை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சம்மேளம் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. […]
தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் நிஜலிங்கம், 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து முடிவு […]
நிலத்தடி நீரை எடுக்க உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தனியார் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் களமிரங்கி உள்ளது மக்கள் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நிலத்தடி நீரை எடுக்க உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை கண்டித்து தனியார் லாரி உரிமையாளர்கள் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து குடிநீர் இன்றி பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.மேலும் பாதிப்புக்கு உள்ளான மருத்துவமனைகள், வணிக […]