13 ஆண்டுகளாக பயன்படுத்தபடாத செல்போன் டவர் குறித்து அறிந்து கடந்த 3 நாட்களாக டவரிலேயே தங்கியிருந்து கொள்ளையடித்த கும்பல் கைது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி எனும் இடத்தின் அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று கடந்த 13 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் அப்படியே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த செல்போன் டவர் குறித்து அறிந்த மர்ம கும்பலை சேர்ந்த 3 பேர் அதை முழுவதுமாக கொள்ளையடிக்க முடிவு செய்தனர். அதன் பின்பு […]