ஒரு வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் இதய நோய் மரணம்,பக்கவாத பாதிப்பு போன்றவை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பானது (WHO) திங்களன்று (மே 17, 2021) நீண்ட நேரம் வேலை செய்வதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு அதனால் இறப்புகல் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. முன்னதாக,2000 மற்றும் 2016 ஆம் ஆண்டு WHO மேற்கொண்ட ஆய்வின்படி, நீண்ட நேரம் வேலை செய்வதால் இதய […]