ஆப்பிள் மொபைலில் லாங் ஸ்கிரீன்-ஷாட் எடுப்பது எப்படி..?

தற்பொழுது, அணைத்து வகையான மொபைளிலும் லாங் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். ஐ-போனிலும் இதே லாங் ஸ்கிரீன் ஷாட்ஐ எடுக்க இயலும். ஆனால் சற்று கடினம். ஸ்க்ரீன்ஷாட் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இந்த செயல்முறை மிகவும் எளிமையானது. பொதுவாக உங்கள் போனின் சில பட்டன்களை அழுத்துவதால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும். இருப்பினும், ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஒரு படி மேலே சிந்தித்து ஸ்க்ரோலிங் ஸ்கிரீன் ஷாட்டை கொண்டு வந்தனர். இந்த வசதி, ஆப்பிள் … Read more