இங்கிலாந்தில் கருப்பின இளைஞரை கழுத்தில் முழங்காலால் அழுத்திய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இங்கிலாந்தில் உள்ள ஸ்லிங்டன் என்ற இடத்தில் சந்தேகப்படும் படி இருந்த கருப்பின இளைஞர் ஒருவரை இரு போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது அந்த இளைஞர் காவலர்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த கருப்பின இளைஞரை கீழே தள்ளிய போலீசார்கள், அந்த காவலர்களில் ஒருவர் கருப்பின இளைஞரின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் […]