சுவாமிநாதன் : சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்து ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் நடித்த பல நடிகர்களுக்கு இப்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பிரபலமாகி பல படங்களில் காமெடி நடிகராக கலக்கிய நடிகர் சுவாமிநாதனை கூறலாம். இவருக்கு சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமாவில் […]