Tag: lokshaba

பாகிஸ்தானுக்கு ஒருபோதும் செல்லாத அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் – குலாம் நபி

டெல்லி: இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்வதாக மாநிலங்களவையில் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். இன்று டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஓய்வு பெறும் எம்பிக்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வரும் அவரது பதவி காலம் நிறைவடைவதையொட்டி பிரதமர் மோடி அவரை பாராட்டி பேசினார். குலாம் நபியை குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசும்போதும் கண்கலங்கினார். குலாம் நபி ஆசாத் […]

#PMModi 4 Min Read
Default Image

பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சிகள் முழக்கம் -மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகளும், ராகுலை கண்டித்து பாஜக எம்.பி.க்களும் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம் 8-ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பாஜகவின் கடைசி கூட்டத்தொடரான இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை சட்டமாக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. மேகதாது அணை விவகாரத்தை அதிமுக எம்.பி.க்களும், ஆந்திராவிற்கு சிறப்பு […]

#ADMK 3 Min Read
Default Image