Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. இந்த வேளையில், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுக்கு எதிராக பேசுவதும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் பேசுவதும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு […]
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனிடையே வேட்பாளர்கள் புயலாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பிரச்சாரத்தில் […]
Mansoor Ali khan: பிரச்சாரத்தின் போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் […]
Election2024 : மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களையும் கட்சிகள் அவ்வப்போது அறிவித்து வருகிறது. Read More – மக்களவை தேர்தல் தேதி… முக்கிய அறிவிப்பு.! அந்த வகையில், மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் சு. வெங்கடேசன் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் […]