4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்) நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகாரில் 44.33%, ஜம்மு-காஷ்மீரில் 9.37%, மத்திய பிரதேசத்தில் 57.77%, மகாராஷ்டிராவில் 42.52%, ஒடிசாவில் 53.61 ,ராஜஸ்தான் – 54.75%, உத்தரபிரதேசம் […]
இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்) நடைபெறவுள்ளது.மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.மேலும் மேற்குவங்கத்தில் 8 தொகுதி,ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தில் தலா […]
தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். இந்த வகையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் 5,98,59,758 […]