சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்கள், தங்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட என அனைத்து தகவல்களையும் பிரமாண பத்திரமாக தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் பொதுதளத்தில் வெளியிடப்படும். அவ்வாறு பிரதமர் நரேந்திர மோடியின் 2014, 2019, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரமாண […]
Lok Sabha election 2024 phase 2: 18வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. முதல் கட்டமாக தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிமை தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் […]