பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஓத்திவைக்கப்பட்ட வேலூரில் மக்களவை தேர்தல் வருகின்ற 5 ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக சார்பில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் துரை முருகனின் மகன் கத்தி ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சியின் சார்பாக தீபலட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். மூன்று கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதவராக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறுகையில்,சதுரங்கவேட்டை […]
நாடுமுழுவதும் நடந்த மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களிலும் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஆனால் வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது . இதனிடையில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் […]
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் பாஜக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 25 தொகுதிகள் உள்ளது.இதில் பாஜக -24 இடங்களில் முன்னிலையில் உள்ளதுஆளுங்கட்சியான காங்கிரஸ் 1 இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் பாஜக -28 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.கர்நாடகாவில் உள்ள 28 […]