Tag: #LokeshKanagaraj

கார் எல்லாம் வேண்டாம் பா..அது மட்டும் போதும்! நெகிழ வைத்த விஜய்!

தமிழ் சினிமாவில்  சமீபகாலமாக திரைப்படங்கள் வெற்றி அடைந்து விட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஹீரோ மற்றும் இயக்குனருக்கு கார்களை கிப்ட் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் என்ற முறையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு காரை பரிசாக கொடுத்திருந்தார். அதைப்போல ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு கார்கள் […]

#LalitKumar 6 Min Read
lalith kumar and lokesh kanagaraj

LEO Review: சிங்கம் கர்ஜித்ததா, பதுங்கியதா? லோகேஷ் போட்ட கணக்கு என்னாச்சு? லியோ திரை விமர்சனம்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன்  பாசிடிவ் விமர்சனங்களை வழங்கி வருகிறார்கள். பெரிய எதிர்பார்ப்புக்கு வெளியாகியுள்ள இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், […]

#Leo 10 Min Read
LEO Review

LEO FDFS: சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து…1000 பேருக்கு விலையில்லா பிரியாணி.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லியோ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்களின் ‘விலையில்லா விருந்தகம்’ சார்பில் பிரியாணி தயார் செய்து அசத்தியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி  கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளுடன் 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியானது. லியோ திரைப்படம் வெளியாவதை […]

#LEOFDFS 6 Min Read
LEO - FDFS

LEO Review : பரபர ஆக்சன்… பக்கா மாஸ்.! தளபதி விஜயின் லியோ எப்படி இருக்கு.?

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்., பல்வேறு சர்ச்சைகள், குளறுபடி, பஞ்சாயத்து என வெளியாகி உள்ளது தளபதி விஜயின் லியோ திரைப்படம். விஜய், தனது பாணியை சற்று மாற்றிக்கொண்டு, அவரது  புதிய பரிமாண நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் , முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைல் இயக்கத்திலான ஒரு விஜய் படம், ராக்ஸ்டார் அனிருத்தின் அட்டகாசமான இசை என எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ளது லியோ திரைப்படம். தமிழகத்தை தவிர மற்ற கேரளா, ஆந்திரா, கர்நாடகா […]

#Leo 9 Min Read
Thalapathy Vijay's Leo Movie Review

Leo FDFS: திடீர் டிவிஸ்ட்…லியோ பட சிறப்பு காட்சிகள் நேரம் மாற்றம்!

நாளை வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு  புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த படியாக 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி கேட்டு படக்குழு முயற்சி செய்தது. ஆனால், அதுவும் தோல்வியானது 7 மணி […]

#Leo 4 Min Read

விஜய் படம் என்றாலே பிரச்சனை…லியோவில் ஆபாச வார்த்தை இருக்காது – லோகேஷ் கனகராஜ் பேட்டி!

விஜய் படம் என்றாலே சிறுசிறு பிரச்னை வருகிறது என்று செய்தியாளர்களுக்கு லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார். லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லியோ‘ திரைப்படம்  பல்வேறு பிரச்சனைகளை தாண்டி,  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாளை ( அக்டோபர் 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கியமான […]

#ActorVijay 6 Min Read
leo - lokesh

இரும்புக்கை மாயாவி படம் இப்படி தான் இருக்கும்! மனம் திறந்த பிரபல இயக்குனர்!

லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து எடுக்கவுள்ள இரும்பு கை மாயாவி எப்படி பட்ட படம் என்பதை கலை இயக்குனர் சதீஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இரும்பு கை மாயாவி நடிகர் சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படம் ‘இரும்பு கை மாயாவி’. லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தாலும் அவருடைய கனவு படமாக இருப்பது ‘இரும்பு கை மாயாவி’ தான். லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை […]

#IrumbuKaiMaayavi 5 Min Read
suriya Irumbu Kai Maayavi

லியோ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை – ஐகோர்ட் உத்தரவு

‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், லியோ படத்தை விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லியோ […]

#ChennaiHighCourt 5 Min Read
ban Piracy

லியோ படத்தின் FDFS காட்சிக்கு போலி டிக்கெட்! அதிர்ந்து போன திரையரங்கம்…

லியோ படத்தின் FDFS காட்சி டிக்கெட் போல, அச்சு அசலாக போலியாக தயாரித்து விற்பனை செய்தது  தெரியவந்த நிலையில், மதுரை கோபுரம் திரையரங்கு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் தின் இசையில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் ரிலீசாக காத்திருக்கிறது. இந்நிலையில், மதுரையில் லியோ படத்திற்கான சிறப்பு காட்சி எனக்கூறி போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது திரையரங்கதிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி டிக்கெட் வாங்கி […]

#FakeTicket 5 Min Read

லியோ வெற்றிபெற ஆண்டவனை வேண்டுகிறேன்! நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படப்பிடிப்புக்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்துள்ள ரஜினி செய்தியாளர்களை சந்தித்து தலைவர் 170 படம் குறித்த […]

#Leo 5 Min Read
rajinikanth and vijay

மேடையில் நின்று 13 மணிநேரம் பரிசு கொடுத்துவிட்டு மறுநாள் 7 மணிக்கே படப்பிடிப்புக்கு சென்ற விஜய்.!

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பாக விழா ஒன்று ஏற்பாடு செய்து அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சி நீண்ட நேரம் நடந்த நிலையில் ஒரு முறை கூட கீழே அமராமல் அங்கு வந்த அணைத்து […]

#Leo 5 Min Read
actor vijay

சூப்பர் ஸ்டாரருக்கு சர்ப்ரைஸ்…’Thalaivar 171′ படம் LCU-ல் வருமா? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!!

ஜெயிலர் வெற்றியை கொண்டாடி தீர்த்த ரஜினி ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டம் அளிக்கும் வகையில் ரஜினி நடிக்கவுள்ள 171-வது படத்திற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. தற்காலிகமாக “தலைவர் 171” எனும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அன்பறிவு சண்டை மாஸ்டராக பணி புரிய உள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் ‘லியோ’ […]

#LokeshKanagaraj 5 Min Read
Thalaivar 171

Lokesh about Leo: முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!! 1000 பேர் உழைப்பு… லோகேஷ் வேண்டுகோள்!

லியோ படம் வரும் 19ம் தேதி வெளியாவுள்ள நிலையில், படம் தொடர்பாக லோகேஷ் ஒரு சுவாரசிய தகவலை தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் ரிலீசாக காத்திருக்கிறது.  படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரச வெளியிட்டுள்ள அரசாணையின்படி, காலை 9 […]

#Leo 5 Min Read
lokesh leo

#LeoFDFS: லியோவுக்கு 4 மணி சிறப்பு காட்சி கிடையாது! வெளியானது புதிய அதிரடி அறிவிப்பு!

விஜய்யின் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது தமிழக அரசு. இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் தின் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் ரிலீசாக காத்திருக்கிறது. இரு தினங்களுக்கு முன், […]

#Leo 5 Min Read
leo

Leo Fourth Single: அக்டோபர் 16ம் தேதி சம்பவம் உறுதி.! ‘லியோ’வின் 4வது சிங்கிள் அப்டேட்…

ரசிகர்கள் அனைவரும் ஆரவாரமாக காத்திருக்கும் லியோ திரைப்படத்தின் 4 வது சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் தின் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் […]

#Leo 5 Min Read
Leo Fourth Single

Leo in LCU : லியோ ‘LCU’ தான்! உண்மையை உடைத்த ரோலக்ஸ் கேங்க்! கடும் அப்செட்டில் லோகேஷ்!

தமிழ் சினிமாவில் இப்போது  லியோ திரைப்படம் lcu-வில் வருகிறதா அல்லது படம் தனியாக நடக்கும் ஒரு கேங்ஸ்டார் படமா என்ற கேள்வியும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் LCU-வில் தான் வருகிறது. எனவே, இனிமேல் அவர் இயக்கும் படங்கள் கண்டிப்பாக இந்த LCU-வில் தான் வரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், லியோ திரைப்படத்தில் நடிகர் […]

#Lcu 6 Min Read
Leo in Lcu

கோடி கோடியா வாங்கிட்டு கெட்ட வார்த்தை பேசுவீங்களா? ‘வாழ்க்கை சரிகிடும் தம்பி’..வறுத்தெடுத்த கே.ராஜன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆன் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் படங்கள் வெளியானது என்றால் அது சர்ச்சைகள் இல்லாமல் வெளியானது இல்லை என்றே கூறலாம். அப்படி தான் லியோ திரைப்படமும் சர்ச்சைகள் ஏற்பட்டு வெளியாகிறது. ஏனென்றால் படத்தில் விஜய் கெட்ட வார்த்தையில் பேசியது தான். விஜய் பேசிய கெட்டவார்த்தைகள் மற்றும் படத்தில் வரும் கெட்டவார்த்தைகள் ‘மியூட்’ செய்யப்பட்டு தான் திரையரங்குகளில் வெளியிடபடும். ஆனால், படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியிடப்பட்டது […]

#KRajan 6 Min Read
producer k rajan about leo

கோவிந்தா…கோவிந்தா…’லியோ’ வெற்றிக்காக படக்குழு திருப்பதியில் தரிசனம்!

லியோ திரைப்படம் வெற்றிபெற இயக்குனர் லோகேஷுடன் படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பார்க்க ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், […]

#Leo 5 Min Read
Tirupathi Tirumala in leo team

Thalaivar171 Story About Vijay: ‘தலைவர் 171’ கதையை கேட்டு தளபதி விஜய் கொடுத்த அந்த ரியாக்ஷன்! இயக்குனர் ஓபன் டாக்!!

‘தலைவர் 171’ கதையை கேட்டு தளபதி விஜய் சொன்னதை லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பார்க்க ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர்171’ என்று […]

#Leo 4 Min Read
lokesh vijay

“லியோ” படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். எனவே, மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள லியோ படத்திற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி  சினிமா ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், அக்.19ம் தேதி வெளியாகவுள்ள லியோ” படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, […]

#Leo 4 Min Read
leo special show