Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அந்த வகையில், ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டதாம். ஆனால், தற்போது நெல்சன் சம்பளத்தையே லோகேஷ் கனகராஜ் மிஞ்சுவிட்டாராம். லோகேஷ் […]