Tag: lokesh kanagaraj facebook hacked

பரபரப்பை கிளப்பிய அந்த மாதிரி வீடியோ! விளக்கம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்து இருக்கிறார். ஆனால், அவர் பேஷ் புக்கில் அதிகாரப்பூர்வமாக கணக்கு வைக்கவில்லை. இருந்தாலும்,  அவருடைய பெயரில் இருந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பின் தொடர்போர் மட்டும் 4 லட்சத்திற்கு மேல் இருந்தார்கள். அது உண்மையில் லோகேஷ் கனகராஜுடைய பேஷ் புக் பக்கம் தானா என்பது குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க கூட  […]

Latest Cinema News 4 Min Read
lokesh kanagaraj