லோகேஷ் கனகராஜ் சினிமாவில் lCU என்ற பாணியை உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய படங்களின் காட்சிகளை ஒன்றாக இணைத்து படங்களை இயக்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவருடைய LCU-வின் கீழ் கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் வருகிறது. இதில் அவருடைய இயக்கத்தில் கைதி 2 மற்றும் விக்ரம் 2, லியோ 2 படங்கள் எல்லாம் உருவாகவும் இருக்கிறது. இதனையடுத்து, இந்த LCU எப்படி தொடங்கியது என்பது குறித்து ஒரு குறும்படம் ஒன்றும் தயாராகி உள்ளதாம். […]