லோக் ஆயுக்தாவில் ரகசிய விசாரணை என்ற விதியை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். லோக் ஆயுக்தாவில் ரகசிய விசாரணை என்ற விதியை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.கவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச் சாட்டிற்கு ஆளாகியுள்ள முதல்வரும் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு சாதகமாக லோக் ஆயுக்தாவில் சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளது போல் தெரிவதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் லோக் […]
லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்த்ரவை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை இதுவரை அமைக்காதது குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசு இதுவரைஆர்வம் காட்டவில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். லோக் ஆயுக்தா அமைப்பதில் அக்கறை இல்லையா […]
லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து பிற்பகல் 2 மணிக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இந்த மசோதாவிற்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார்.பின்னர் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 2013 மத்திய அரசு இயற்றியது .இதை பின்பற்றியே […]
லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் அமைக்காவிடில் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஈடுபட்டிருக்கிறது.மேலும் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 83 நாட்கள் ஆகியுள்ள நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு இன்னும் அமைக்காதது மோசடி மடியில் கனமிருந்தால் வழியில் […]