Arakkonam : தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் 7-வது இடத்தில் இருப்பது அரக்கோணம். இந்த தொகுதி 1977ல் உருவாக்கப்பட்ட நிலையில், இதுவரை 12 மக்களவை தேர்தல்களை சந்தித்துள்ளது. அரக்கோணம் மக்களவை தொகுதி ஒரு காலத்தில் ஆங்கிலேர்களின் ராணுவ கோட்டையாக இருந்ததாகவும், தற்போது உலகளாவிய சுற்றுசூழல் மதிப்பீடுகளில் இந்த தொகுதி பின் தங்கியுள்ளது எனவும் அறியப்படுகிறது. 2008ம் ஆண்டு மறுசீராய்வு: எனவே, அரக்கோணம் மக்களவை தொகுதி கடந்த 2008ல் மறுசீரமைக்கப்பட்ட பின், தற்போது திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், […]
Kancheepuram : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 6-ஆவது இடத்தில் இருப்பது காஞ்சிபுரம் மக்களவை தொகுதி தான். கடந்த 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதே ஆண்டில் ஒருமுறை மட்டுமே மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், பின்னர் செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பு பிறகு மீண்டும் 2009-ல் இருந்து காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் காஞ்சிபுரம் தொகுதியில் நான்கு முறை […]
South Chennai: தமிழ்நாட்டின் மூன்றாவது மக்களவை தொகுதியாக தென் சென்னை இருக்கிறது. கடந்த 1957ல் உருவாக்கப்பட்ட இந்த தென் சென்னை மக்களவை தொகுதியானது இதுவரை 17 முறை தேர்தலை சந்தித்துள்ளது. இதில், ஒரு இடைத்தேர்தல் அடங்கும். அதுமட்டுமில்லாமல், சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட மிகப்பெரிய தொகுதி தென் சென்னை தான். 2008ம் ஆண்டு மறுசீராய்வு: இந்த தென் சென்னை தொகுதி உருவாக்கப்பட்டு 51 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2008ல் தொகுதி மறுசீரமைக்கப்பட்டது. […]
Central Chennai தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 4-வது மக்களவை தொகுதியாக இருப்பது தான் மத்திய சென்னை. தலைநகர் சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதியில் ஒன்று தான் மத்திய சென்னை மக்களவை தொகுதி. கடந்த 1977-ல் உருவாக்கப்பட்ட மத்திய சென்னை மக்களவை தொகுதி இந்தியாவில் உள்ள சிறிய தொகுதிகளில் ஒன்றாகும். இந்த மத்திய சென்னை மக்களவை தொகுதி 12 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 3 மக்களவை தேர்தலைகளை சந்தித்துள்ளது. 2008ம் […]
தமிழக மக்களவைத் தொகுதிகளில் முதல் தொகுதியாக உள்ளது திருவள்ளூர் மக்களவைத் தொகுதி. இந்திய சுதந்திரத்துக்கு பிறகு 1952ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலை திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சந்தித்தது. மூன்று தேர்தல்களை எதிர்கொண்ட பிறகு திருவள்ளூர் மக்கள் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு மறுசீராய்வு : அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீராய்வுக்கு பிறகு 2009 முதல் மக்களவைத் தேர்தலை திருவள்ளூர் தொகுதி சந்தித்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் இருந்து பிரிந்த […]
திருவண்ணாமலை தொகுதி மக்களவைத் தேர்தலை 4-வது முறையாக சந்திக்க உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு வேலூர் மக்களவைத் தொகுதி பகுதிகளையும், நீக்கப்பட்ட வந்தவாசி மக்களவை தொகுதியில் உள்ள குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இந்த மறுசீராய்வானது நடைபெற்றது. மறு சீராய்வு : தற்போது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி திருவண்ணாமலை […]
பெருநகர சென்னை தொழில் நகரமாக விளங்க முக்கிய காரணமாக விளங்குகிறது ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி. 2008 மறுசீரமைப்பிற்கு முன்னர் கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ள இந்த தொகுதியானது மறுசீரமைப்பிற்கு பின் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், என மிக முக்கிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி தொழில்ரீதியாக மிகசக்திவாய்ந்த மக்களவை தொகுதியாக மாறிவிட்டது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. வெளியூர் மக்கள் : ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து […]
வட சென்னை மக்களவைத் தொகுதி 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் இராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்கு பிறகு பெரம்பூர் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. வடசென்னை தொகுதி திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. காரணம் திமுக இதுவரை 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக ஒரு முறையும், சுயேட்சை வேட்பாளர் […]