Tag: lok saba election

மக்களவை தேர்தல்..! 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Congress: மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி 43 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அறிவித்தது. Read More – தேர்தல் பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தது SBI வங்கி! அப்போது சத்தீஷ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் […]

#Congress 4 Min Read

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும்.! – டிடிவி தினகரன் பேட்டி.!

தமிழகம் சென்று கொண்டிருக்கும் நிலைமையை பார்த்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்- டிடிவி தினகரன்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர், முன்னாள் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டது. அதில், சசிகலா, மற்றும் ஓ. பன்னீர்செல்வம் பற்றியும், அவருக்கு ஒரு சமூகத்தினர் ஆதரவு தெரிவிப்பது குறித்தும் கேட்கப்பட்ட போது அதனை அவர்களிடம் கேளுங்கள் என கருத்து கூற மறுத்துவிட்டார். மேலும், கூறுகையில், […]

lok saba election 2 Min Read
Default Image

இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பாஜக ஆலோசனை

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.மேலும் பாஜவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.இந்த ஆலோசனையில் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BJP 2 Min Read
Default Image

200 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை

இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது . இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.542 தொகுதிகளில் பாஜக 226 இடங்களிலும் ,காங்கிரஸ் 97  இடங்களிலும்,மற்றவை 70 முன்னிலையில் உள்ளது.

#BJP 1 Min Read
Default Image

தேர்தல் முடிவுகளை அறிவிக்க தாமதமாகும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும்  மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற […]

election commision 3 Min Read
Default Image

மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதமாகும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.நாளை வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,   மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை, மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

#Politics 2 Min Read
Default Image

அதிகபட்சம் திருவள்ளூர்! குறைந்தபட்சம் மத்திய சென்னை! நாளைய ரிசல்ட் அப்டேட்!

மக்களவைத் தொகுதிகளுக்கான  தேர்தல் முடிவுகள் நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் 34 சுற்றுகளாக முடிவுகள் வெளியிடப்படும். அதேபோல குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 17 சுற்றுகளில் மக்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். DINASUVADU

#Chennai 2 Min Read
Default Image

கருத்துக்கணிப்புக்கு பின்னர் பாஜக இருப்பதாக கூறி உதாசீனப்படுத்துகின்றனர்! – தமிழிசை பேட்டி!

தேர்தல் முடிவந்தடைந்து விட்டதால் நேற்று மாலை முதலே கருத்துக்கணிப்புகள் வெளியாக தொடங்கிவிட்டன. அதில் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சிக்குஅதிகமான இடங்கள் கிடைக்கும் என வெளியாகி இருந்ததால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். கருத்துக்கணிப்புக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறுகையில், ‘ கருத்துக்கணிப்புக்கு பின்னர் பாஜக இருக்கிறது என கூறி ஊடகங்களை எதிர்க்கட்சியினர் உதாசீனப்படுத்துகின்றனர்.’ என கூறியுள்ளார். DINASUVADU

#BJP 2 Min Read
Default Image

மக்களவை தேர்தல் : பிற்பகல் 3 மணி நிலவரம் வரை பதிவாகியுள்ளது

மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி நிலவரம் வரை பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மொத்தம் 59 தொகுதிகளுக்கு 6 -ஆம் கட்ட தேர்தல் இன்று  நடைபெற்று வருகிறது.இன்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி நிலவரம் வரை பதிவாகியுள்ளது. பீகார் – 43.40%, ஹரியானா […]

#Politics 2 Min Read
Default Image

2019 மக்களவை தேர்தல் : இன்று 6 -ஆம் கட்ட தேர்தல்

இன்று 6 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மொத்தம் 59 தொகுதிகளுக்கு 6 -ஆம் கட்ட தேர்தல் இன்று  நடைபெறுகிறது. உத்தரபிரதேசம்  14 தொகுதிகள்,அரியானா 10 தொகுதிகள், மேற்குவங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான பரப்புரையும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இன்று […]

#Politics 2 Min Read
Default Image