, இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இயந்திரங்கள் ஜூன் மாதத்தில் வர இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் தெவித்தார். ஆப்பிரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளிகளால் நாட்டில் பேரழிவு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படியே விட்டால் பயிர்கள் எல்லாம் நாசமாகி போய்விடும் இதனால் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வாலர்கள் கூறின, இந்த […]