Tag: Locust attack

டெல்லிக்கு அருகில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளி படையெடுப்பு..அமைச்சர் ஆலோசனை.!

வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. குருகிராமில் வெட்டுக்கிளி தாக்குதலைத் தொடர்ந்து நிலைமை குறித்து விவாதிக்க டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று அவசரக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் அபிவிருத்தி செயலாளர், பிரதேச ஆணையர், இயக்குநர், வேளாண் துறை மற்றும் தென் டெல்லி மற்றும் மேற்கு டெல்லி மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டுள்ளார்கள் . அவசர கூட்டத்திற்குப் பிறகு, […]

Delhi minister 6 Min Read
Default Image

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரமால் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை- தமிழக அரசு!

வடமாநிலங்களில் பயிர்களை கொத்துக்கொத்தாக பதம்பார்த்து வரும் வெட்டுக்கிளிகள், தமிழகத்திற்குள் வராமல் தடுக்கு முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை பதம்பார்த்து வருகின்றனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு, மே மாதம் தொடங்கிய இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பால், ராஜஸ்தானில் சுமார் 7 லட்சம் ஏக்கர் ஹெக்டேர் விளை பயிர்கள் சேதமானது. இந்நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் […]

Locust attack 3 Min Read
Default Image

வெட்டுக்கிளிகளை தடுப்பதற்கு இயந்திரங்கள் வருகிறது எப்போ ?

, இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இயந்திரங்கள் ஜூன் மாதத்தில் வர இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் தெவித்தார். ஆப்பிரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளிகளால் நாட்டில் பேரழிவு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படியே விட்டால் பயிர்கள் எல்லாம் நாசமாகி போய்விடும் இதனால் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வாலர்கள் கூறின, இந்த […]

Locust attack 4 Min Read
Default Image

“வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளியுங்கள்”- ராஜஸ்தான் முதல்வர்!

கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளித்து வருமாறு ராஜஸ்தான் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் மட்டுமின்றி, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் கூட்டமாக சேர்ந்து விளை பயிர்களை அழித்துகொண்டே வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதம் தொடங்கிய வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தானில் […]

#Rajastan 3 Min Read
Default Image