ரோஹித் சர்மாவிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம்- லாக்கி பெர்குசன்.!

நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பௌலர் லாக்கி பெர்குசன் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை பற்றி கூறியுள்ளார். நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பௌலர் லாக்கி பெர்குசன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன் என்றும் மேலும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான செயல் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் மேலும் கூறிய பௌலர் லாக்கி இந்திய … Read more