தமிழகத்தில் இன்று முதல் தனிக் கடைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி மேலும் 2 வாரங்களுக்கு தமிழகத்தில் […]