ஹரியானாவில் கணவரால் கடந்த ஒரு வருடமாக கழிவறைக்குள்ளேயே பூட்டிவைக்கப்பட்ட பெண் மீட்பு. ஹரியானா மாநிலத்திலுள்ள பானிப்பட் எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை கடந்த 1 ஆண்டுகளாக கழிவறையிலேயே பூட்டி வைத்துள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரிகள் ரஜினி குப்தா அவர்களுக்கு இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் அவரது தலைமையிலான குழுவினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்ணை மீட்டு உள்ளனர். நடப்பதற்கு கூட தெம்பில்லாமல் […]
திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் பாலராமபுரம் அருகே இவர் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் சென்ற ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு திருவனந்தபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் டிரைவர் மணி மற்றும் ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட இருந்தது. […]
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நெல்லை டவுனில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இப்பெண்ணின் கணவருக்கு 68 வயதாகிறது. அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 29 வயது வாலிபர் இவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த வாலிபர் யார் என்றால் இப்பெண்ணின் தம்பியின் நண்பன். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இந்த […]