இந்தியாவில் கொரோனாவால் 6412 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சற்று நேரத்திற்கு முன் பேட்டியளித்தார்.அப்போது , கொரோனாவில் இருந்து மீள மேலும் மூன்று வாரம் தேவை. இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதில் பெரும் சவாலாக உள்ளது. மூன்று வாரம் வீட்டில் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார். கொரோனாவை ஒழிப்பதில் மத்திய , மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் . பல மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலங்கள் 100 சதவீத […]
ஊரடங்கிலிருந்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்கு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கிலிருந்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதுஅதன்படி, விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.விவசாயம் மற்றும் […]