Tag: lock doen 3.0

தலைநகர் சென்னையில் ஊரடங்கு தளர்வு தற்போதைக்கு இல்லை என தகவல்

கொரோனா பரவலை தடுக்கும் முழு ஊரடங்கில் இருந்து சென்னைக்கு விலக்கு இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்தியா முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த  நாடு தழுவிய முழு ஊரடங்கை அரசு அறிவித்து செயல்படுத்தியது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் இந்த ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டது. இந்நிலையில்,சென்னை  திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு விலக்கு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேபோல் இந்தியாவில்  […]

#Chennai 3 Min Read
Default Image