முன்பெல்லாம் திருட்டு என்பது ஒரு சில குறிப்பிட்ட வகையில் மட்டுமே நடந்து கொண்டு வந்தது. ஆனால், இன்றைய தொழிற்நுட்ப உலகில் பல விதத்திலும் திருட்டு நடந்து கொண்டு வருகிறது. இந்த திருட்டில் நாமும் ஒரு அங்கமாகவே இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம். நாம் ஸ்டேட்டசாக போட கூடிய தகவல்களை வைத்தே நம்மை பற்றி நம்மை விட தெளிவாக வேறொருவருக்கு உணர்த்தி விடுகிறோம். இந்த நிலை திருடர்களுக்கு மிக எளிமையான வழியை மேப் போட்டு காட்டுகிறது. இப்படி தான் […]