நம் அன்றாட பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் எந்த நேரமும், எல்லா இடங்களிலும் இணையத்தளம் இருக்கும் என உறுதியாக கூறமுடியாது. நாம் முன்பின் தெரியாத ஒரு இடத்தில் சிக்கிகொண்டால், நமது இருப்பிடத்தை நமது நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரங்களில் நாம் இணையதள வசதி இல்லாமலே, நமது இருப்பிடத்தை SMS மூலம் நம்மால் பகிர முடியும். எஸ்எம்எஸ் மூலம் லொகேஷனை எப்படி பகிர்வது: 1. முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “ஆண்ட்ராய்டு மெசேஜ்” என்ற செயலியை […]